[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:48.33 மு.ப GMT ] |
அவ்வாறான இலவச பயனுள்ள தளங்களில் சிறந்த தளங்களை மக்களின் விருப்ப தெரிவுகளோடு பட்டியல் படுத்துகிறது CATCHFREE.COM எனும் இணையம். இந்த தளத்தில் இணையங்களை பல்வேறுபட்ட தலைப்புக்களில் பட்டியலிடுகிறது. மிகப்பெரிய கோப்புக்களை அனுப்ப, முழுமையாக திரைப்படம் பார்க்க, குரல் அழைப்புக்களை மேற்கொள்ளல், இணைய வடிவமைப்பு, கணணி பாதுகாப்பு, ஓன்லைன் இசை, பயணசேவை, FUN, கல்வி, உடல் ஆரோக்கியம் என சுமார் 92 க்கு மேற்பட்ட தலைப்புகளில் இலவச தளங்களை தருகிறது. அத்துடன் உங்களுக்கு வழங்கப்படும் பட்டியலில் ஒவ்வொரு தளத்தினையும் FACEBOOK நண்பர்கள் எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள், எந்த இயங்கு தளங்களில் செயல்படவல்லது, பாவனையாளர்கள் மதிப்பீடு என்பன போன்ற பல தகவல்களை தருகிறது. |
Saturday, August 27, 2011
இலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment