நாம் ஏற்கெனவே ஒரு வார்த்தையை எவ்வாறு 73 ன்று விதமாக மாற்றி அமைக்கலாம் என்பதை Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 போன்ற மூன்று பாடங்களிலும் கற்றோம். அவற்றை வாய்பாடு போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.
இவற்றைத் தவிர மேலும் சில கிரமர் பெட்டன்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம். இன்று நாம் "கிரமர் பெட்டன் 1" இன் இரண்டாவது வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
இவ்வாக்கியம் ஒரு "நிகழ்காலத் தொடர் வினை" (Present Continuous Tense) வாக்கியமாகும். இன்று இதன் இலக்கணப் பயன்பாட்டை விரிவாகப் பார்ப்போம்.
இதனை மூன்று பகுதிகளாக பிரித்துக் கற்போம்.
அதற்கு முன் சிறிய அறிவுரை
இலகுவானப் பயிற்சிக்கு சிறிய அறிவுரை
நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை, உங்கள் அனைத்து செயற்பாடுகளையும் ஆங்கிலத்தில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
What are you doing now?
நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய் இப்பொழுது?
எனும் கேள்வியை ஒவ்வொரு வினாடியும் நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் பட்டியல் இட்டுவைத்திருக்கும் பட்டியலின் படி, இப்பொழுது இந்த வினாடி நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கின்றீர்களோ, அச்செயலை பதிலாக கூறிக்கொள்ளுங்கள். இவ்வாறு காலையிலிருந்து இரவு நித்திரைக்கு போகும் வரை, உங்களது அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் கூறி பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் அப்படியே பயிற்சி செய்யுங்கள்.
ஒரு வாரத்தின் பின் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் அறியாமலே எண்ணற்ற ஆங்கில வார்த்தைகள் உங்கள் மனதில் பதிவாகியிருக்கும். இது ஒருவித "Practical Training" பயிற்சி முறையாக அமையும்.
சரி, பயிற்சியை தொடருங்கள்.
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb with ing1. I + am + doing a job
2. He/ She/ It + is + doing a job.
3. You/ We/ They + are + doing a job. இவ்வாக்கிய அமைப்புகளில் (Subject) வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். அத்துடன் இந்த Form ல் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும்.
Negative
Subject + Auxiliary verb + not + Main verb with ing
1. I + am + not + doing a job
2. He/ She/ It + is + not + doing a job.
3. You/ We/ They + are + not + doing a job.
Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb with ing1. Am + I + doing a job?
2. Is + he/ she/ It + doing a job?
3. Are + you/ we/ they + doing a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb "துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.
பகுதி 1
உதாரணம்:
Are you doing a job?
நீ செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?
Yes, I am doing a job. (I’m)
ஆம், நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
No, I am not doing a job. (I’m not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.
Are you speaking in English?
நீ பேசிக்கொண்டிருக்கின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am speaking in English. (I’m)
ஆம், நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
No, I am not speaking in English. (I’m not)
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கின்றேனில்லை ஆங்கிலத்தில்.
Are you going to school?
நீ போய்க்கொண்டிருக்கின்றாயா பாடசாலைக்கு?
Yes, I am going to school. (I’m)
ஆம், நான் போய்க்கொண்டிருக்கின்றேன் பாடசாலைக்கு.
No, I am not going to school. (I’m not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கின்றேனில்லை பாடசாலைக்கு.
கீழே உங்கள் பயிற்சிக்காக 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்பத் திரும்ப வாசித்து பயிற்சி செய்யுங்கள். நான் மேலே கூறியது போல், "What are you doing now?" எனும் கேள்வியை நீங்களே உங்களை கேளுங்கள், அதற்கான பதிலாக கீழுள்ள வாக்கியங்களை நீங்களாகவே பதிலளியுங்கள். இது ஒரு எளிய பயிற்சி முறையாக இருக்கும். உங்கள் நண்பர் அல்லது சகோதர் உடன் இணைந்து ஒருவர் கேள்வி கேட்டும், மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம்.
உச்சரிப்பு பயிற்சிக்கு ஒலிக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
1. I am getting up now.
நான் எழுந்துக்கொண்டிருக்கின்றேன் இப்பொழுது.
2. I am going to toilet.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் குளியலறைக்கு.
3. I am brushing my teeth.
நான் துலக்கிக்கொண்டிருகின்றேன் என் பற்களை.
4. I am having a bath.
நான் குளித்துக்கொண்டிருக்கின்றேன்.
5. I am having some tea.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் தேனீர்.
6. I am dressing.
நான் உடுத்திக்கொண்டிருக்கின்றேன்.
7. I am practicing my religion.
நான் பின்பற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது மதத்தை.
8. I am having breakfast.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் காலை உணவு.
9. I am worshiping my parents.
நான் வணங்கிக்கொண்டிருக்கின்றேன் எனது பெற்றோரை.
10. I am leaving from home.
நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் வீட்டிலிருந்து.
11. I am traveling by bus.
நான் பிரயாணித்துக்கொண்டிருக்கின்றேன் பேருந்தில்.
12. I am painting a picture.
நான் வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறேன் ஒரு படத்திற்கு.
13. I am entering into the Office
நான் நுழைந்துக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திற்குள்.
14. I am working.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்.
15. I am doing my duty.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது கடமையை.
16. I am operating a computer.
நான் இயக்கிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கணனியை.
17. I am driving a car.
நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் ஒரு மகிழுந்து.
18. I am asking some quesions with them.
நான் சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அவர்களிடம்.
19. I am sharing my lunch.
நான் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் எனது (பகல்) உணவை.
20. I am working as a team.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு குழுவாக.
21. I am talking with my friends.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களுடன்.
22. I am leaving from the office to home.
நான் வெளியேறிக்கொண்டிருக்கின்றேன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு.
23. I am waiting for you.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.
24. I am coming back to home.
நான் திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன் வீட்டிற்கு.
25. I am having a body wash.
நான் ஒரு (உடல்) குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.
26. I am changing my clothes.
நான் மாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது உடைகளை.
27. I am having a cup of coffee.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் ஒரு கோப்பை கோப்பி.
28. I am going to playground.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் விளையாட்டு மைதானத்திற்கு.
29. I am walking.
நான் நடந்துக்கொண்டிருக்கின்றேன்.
30. I am smoking cigarette.
நான் புகைத்துக்கொண்டிருக்கின்றேன் வெண்சுருட்டு.
31. I am talking with my friends.

32. I am cracking jokes with others.
நான் பகிடி விட்டுக்கொண்டிருக்கின்றேன் மற்றவர்களுடன்.
33. I am playing football.
நான் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம்.
34. I am answering the phone.
நான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன் தொலைப்பேசியில்.
35. I am having a rest.
நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.
36. I am studying for the exam.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் பரீட்சைக்காக.
37. I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.
38. I am watching movie.
நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் திரைப்படம்.
39. I am thinking about that.
நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன் அதைப் பற்றி.
40. I am preparing tea.
நான் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன் தேனீர்.
41. I am rectifying mistakes.
நான் திருத்திக்கொண்டிருக்கின்றேன் தவறுகளை.
42. I am writing an article in Tamil
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கட்டுரை தமிழில்.
43. I am translating English to Tamil.
நான் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.
44. I am improving my English knowledge.
நான் வளர்த்துக்கொண்டிருக்கின்றேன் எனது ஆங்கில அறிவை.
45. I am having dinner.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் (இரவு) சாப்பாடு.
46. I am singing a song.
நான் பாடிக்கொண்டிருக்கின்றேன் ஒரு பாடல்.
47. I am doing my homework.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.
48. I am practicing English at night.
நான் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் இரவில்.
49. I am praying.
நான் பிராத்தித்துக்கொண்டிருக்கின்றேன்.
50. I am sleeping.
நான் நித்திரைசெய்துக்கொண்டிருக்கின்றேன்.
மேலே நாம் கற்ற 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
பகுதி 2
Positive
Subject + Auxiliary verb + Main verb with ing2. He/ She/ It + is + doing a job.

2. He + She/ It/ is + not + doing a job?
Question
Auxiliary verb + Subject + Main verb with ing
2. Is + he/ she/ It + doing a job?
மேலே பகுதி 1 ல் உள்ள 50 வாக்கியங்களை கேள்வி பதிலுமாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்விப் பதில்களாக அமைத்து பயிற்சி செய்யுங்கள்.
உதாரணம்:
Is he doing a job?
அவன் செய்துக்கொண்டிருக்கின்றானா ஒரு வேலை?
Yes, he is doing a job. (he’s)
ஆம், அவன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.
No, he is not doing a job. (isn’t)
இல்லை, அவன் செய்துக்கொண்டிருக்கின்றானில்லை ஒரு வேலை.
Is she going to school?
அவள் போய்க்கொண்டிருக்கின்றாளா பாடசாலைக்கு?
Yes, she is going to school. (she’s)
ஆம், அவள் போய்க்கொண்டிருக்கின்றாள் பாடசாலைக்கு.
No, she is not going to school. (isn’t)
இல்லை, அவள் போய்க்கொண்டிருக்கின்றாளில்லை பாடசாலைக்கு.
Is it working?
அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதா?
Yes, it is working. (it’s)
ஆம், அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றது.
No, it is not working. (isn’t)
இல்லை, அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதில்லை.
கவனத்திற்கு
It’s
It + is என்பதின் sort form காவே It's பயன்படுகின்றது.
It’s
It + was என்பதின் sort form ஆகவும் It's பயன்படும்.
It’s been
It + has been என்பதின் sort form ஆக It's been என்று பயன்படுத்தப் படுகின்றது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் " It's" உடன் "been" இணைந்து பயன்படுவதை அவதானிக்கலாம்.)
Its
Its "இதனுடையது" என்று பொருள்படும்.
பகுதி 3
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 50 வாக்கியங்களை you, we, they போன்ற சொற்களைப் பயன்படுத்தியும் கேள்வி பதில் அமைத்து பயிற்சிச் செய்யலாம்.
Positive
Subject + Auxiliary verb + Main verb with ing
3. You/ We/ They + are + doing a job.

3. You/ We/ They + are + not + doing a job
Question.

3. Are + you/ we/ they + doing a job?
உதாரணம்:
Are they doing a job?
அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களா ஒரு வேலை?
Yes, they are doing a job. (they’re)
ஆம், அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள் ஒரு வேலை.
No, they are not doing a job. (aren’t)
இல்லை, அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களில்லை ஒரு வேலை.
Are they speaking in English?
அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களா ஆங்கிலத்தில்?
Yes, they are speaking in English. (they’re)
ஆம், அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில்.
No, they are not speaking in English. (aren’t)
இல்லை, அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களில்லை ஆங்கிலத்தில்.
Are we going to school?
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமா பாடசாலைக்கு?
Yes, we are going to school. (We’re)
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.
No, we are not going to school. (aren’t)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.
`
(Present Continuous) "நிகழ்காலத் தொடர்வினை" செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. கீழே உள்ள வரைப்படத்தைப் பாருங்கள்.
இந்த நிகழ்காலத் தொடர்வினையை நான்கு விதமாக வகைப் படுத்தலாம்.
1. At the time of speeches அதாவது மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போது:
எடுத்துக்காட்டா:
I am reading a book at the moment.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம் இப்பொழுது (இந்த வினாடி). (அதாவது செயல் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.)
2. Temporary Situations தற்காலிகச் சூழ்நிலையின் போது:
எடுத்துக்காட்டாக:
At school, we are studying about classical languages in the week.
பாடசாலையில் நாங்கள் படித்துக்கொண்டிருக்கின்றோம் செம்மொழிகளை பற்றி இவ்வாரம்.
இதில் "படித்துக்கொண்டிருக்கின்றோம்" என்பது "நிகழ்காலத் தொடர்வினை" என்றப்போதும் "இந்த வாரம்" என்பது ஒரு தற்காலிகக் கால இடைவெளியை குறித்து நிற்கின்றது என்பதை அவதானிக்கவும்.
3. Planned activities (Future Reference) இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை குறித்துக் காட்டுகின்றது.
எடுத்துக்காட்டக:
I am coming tomorrow. இதனைச் சற்று கவனியுங்கள். இச்சொல்லில் "I am coming" என்பதில் "நான் வந்துக்கொண்டிருக்கின்றேன்." என "நிகழ்காலத் தொடர்வினை" போல் கூறினாலும், இதனுடன் tomorrow "நாளை" எனும் ஒருச் சொல்லும் இணைந்து பயன்படுவதால், இதனை ஒரு எதிர்காலச் சொல்லாகவே பயன்படுகிறது. அதாவது "நான் வருகின்றேன் நாளை" எனும் பொருளில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வைக் குறிப்பதால் இதை "Future Reference" என்று குறிப்பிடப் படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
For Future Reference:
tomorrow
next week
4. To describe repeated action ஒரு செயலை விவரித்தலின் போது:
எடுத்துக்காட்டாக:
My brother always interrupting me when I study.
எனது சகோதரன் எப்போதும் இடைஞ்சல் செய்துக்கொண்டிருக்கின்றான் நான் படிக்கும் பொழுது.
குறிச்சொற்கள் Signal words (Comman expressions)
now
at the moment
today
this week
சரி! பயிற்சிகளை தொடருங்கள்.
இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.
நன்றி!
அன்புடன்

No comments:
Post a Comment