திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Sunday, August 28, 2011

ப‌‌ற்களை‌ப் பாதுகா‌க்க

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 12:34
புதினா இலையைக் காயவைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல்துலக்கி வந்தால் பற்கள் பளிச்சென மாறும். எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பை சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும். பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்துத் தின்று வந்தால் பல்லில் உள்ள கறை நீங்கும். கேரட்டை சமைக்காமல் பச்சையாக உண்டு வந்தால் பற்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்
.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites