திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Monday, August 29, 2011

மொபைல் போனில் நமது இணையதளத்தை தமிழில் பார்க்க விரும்புவோருக்கு..


இன்றைக்கு உலகம் செல்போனுக்குள் அடங்கி விட்டது என்று கூறும் அளவிற்கு எல்லா வசதிகளும் செல்போனுக்குள்ளயே வந்துவிட்டது!GPRS என்று சொல்லப்படும் இணையதள பயன்பாடு செல்போனில் அறிமுகமானதிலிருந்து கத்தரிக்காய் என்ன விலை என்பதிலிருந்து நாசாவில் என்ன நடக்கின்றது என்பது வரை தெரிந்து கொள்ளும் அளவிற்கு செல்போனில் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது!
தமிழில் உள்ள இணையதளங்களை  நமது மொபைல் போனில் பார்ப்பதற்கு ஆசைப்படுவோம். ஆனால் மொபைல் போனில் பொறுத்தப்பட்டுள்ள ப்ரைசரில் தமிழ் இணையதளங்களை பார்ப்பதால் எழுத்துக்கள் சரியாக தெரியாது. மாறாக கட்டம் கட்டமாகவே எழுத்துக்கள் தோன்றும்!
ஏராளமான நமது சகோதரர்கள் http://mptpost.blogspot.com ஆகிய இணையதளங்கள் போனில் ஒபன் அகவில்லை என நம்மிடம் கூறிகின்றனர். மொபைல் போனில் எவ்வாறு நமது இணையதளத்தை தமிழில் சரியாக பார்ப்பது என்ற தகவலை நமது இணையதளத்ததை மொபைல் போனில் பார்க்க விரும்புவோருக்கும் தருகின்றோம்:
மிகவும் எளிமையான முறையில் நமது இணையதளத்தை நீங்கள் உங்கள் GPRS அல்லது இணையதள வசதி உள்ள மொபைல் போனில் பார்க்கலாம்.
உங்கள் மொபைல் போனில் பின்வரும் மென்பொருளை பதிவிறக்கும் செய்து நிறுவிக்கோள்ளுங்கள்
இந்த  மொபைல் ப்ரவ்சர் இலவசமாக கிடைக்கின்றது என்பது இன்னுமொறு சந்தோஷமான விஷயம்!
விண்டோஸ் மொபைல் உட்பட பெரும்பாளான மொபைல் போன்களில் வேலை செய்யக் கூடியது.
இதை உங்கள் மொபைல் போனில் நிறுவிய பிறகு அதன் மூலம் நமது இணையதளங்களை ஒபன் செய்து பாருங்கள் கணிணியில் பார்ப்பது போன்ற அனுபவும் உங்களுக்கு கிடைக்கும்!
இந்த ப்ரவ்சர் மூலம் நமது இணையதளங்கள் மட்டும் அல்ல தமிழ் யுனிகோடில் உள்ள எல்லா இணையதளங்களையும் நீங்கள் கணிணியில் பார்ப்பது போன்று தமிழில் பார்க்க முடியும்!
-வெப்மாஸ்டர்

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites