திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Tuesday, September 13, 2011

ஓன்லைன் மூலம் எளிதாக இசையை உருவாக்க


[ சனிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2011, 09:26.48 மு.ப GMT ]
ஓன்லைன் மூலம் எந்த மென்பொருளின் துணையும் இன்றி கித்தார் இசையை எளிதாக உருவாக்கலாம்.
ஓன்லைன் மூலம் இசையை கேட்க தான் முடியும் என்றில்லை. இனி ஓன்லைன் மூலம் நமக்கு பிடித்த இசையை உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஓன்லைன் கித்தார் கருவி ஒன்றை அளிக்கிறது ஒரு தளம்.
இத்தளத்திற்கு சென்றுவுடன் தோன்றும் விண்டோவில் வரும் கித்தார் இசைக் கருவியில் மவுஸ் மற்றும் கீபோர்டு துணை கொண்டு இசையமைக்கலாம்.
ஏற்கனவே பலர் இங்கு இசையமைத்துள்ளனர். அதைப்பார்க்க Search என்ற கட்டத்திற்குள் நமக்கு பிடித்ததை கொடுத்து தேடலாம்.
தேடல் முடிவில் வரும் இசையையுடன் நோட்ஸ் சேர்ந்தே வருகிறது. எந்தெந்த பொத்தானை அழுத்தி இந்த இசை உருவாக்கியுள்ளனர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். கித்தார் மேல் மவுஸ்-ஐ கொண்டு சென்றும் இசை மீட்டலாம்.

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites