திருக்குர்ஆன் தமிழில் படிக்க

Sunday, September 11, 2011

உலகின் முஸ்லிம்கள் மக்கள் தொகை

உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை
உலகிலுள்ள முஸ்லிம்கள் நாடுவாரியாக ஒரு புள்ளிவிவரத்தைக் கீழே காண்போம்      (நன்றி-அல்பாக்கவி.காம்)

நாடுகள்உலக முஸ்லிம் மக்கள் தொகைஉலக மககள் மில்லியனில்உலக மக்களில் சதவிகிதம்உலக முஸ்லிம் சதவிகிதம்
ஆசியா பசிபிக்972,537,000972மில்லியன்24.161.9
மத்தியக் கிழக்கு,வட ஆப்ரிக்கா315,322,00031மில்லியன்91.220.1
சஹாரா,ஆப்ரிக்கா240,632,00024மில்லியன்30.115.3
ஐரோப்பா38,112,00038மில்லியன்05.202.4
அமெரிக்கா4,596,0004.5.5மில்லியன்00.500.3
உலக நாடுகள்1571,198,0001571மில்லியன்22.9100
2009 புள்ளிவிவரப்படி உலக முஸ்லிம் மக்கள் தொகை

1823.48மில்லியன்
ரஷிய நாடுகள்61852000
6.மில்லியன்
சைனா21667,000
21மில்லியன்
முஸ்லிமகள் அதிகம் வாழும் நாடுகள் (2009)
நாடுகள்முஸ்லிமகள் எண்ணிக்கை
01.இந்தேனேசியா203 மில்லியன்
02.பாக்கிஸ்தான்174 மில்லியன்
03.இந்தியா161 மில்லியன்
04.பங்களாதேஷ்145 மில்லியன்
05.எகிப்து79 மில்லியன்
06.நைஜீரியா78 மில்லியன்
07.ஈரான்74 மில்லியன்
08.துருக்கி74 மில்லியன்
09.அல்ஜீரியா34 மில்லியன்
10.மொராக்கோ32 மில்லியன்
11.இராக்30 மில்லியன்
12.சூடான்30 மில்லியன்
13.ஆப்கானிஸ்தான்28 மில்லியன்
14.எத்தியோப்பியா28 மில்லியன்
15.உஸ்பெகிஸ்தான்26 மில்லியன்
16.சவூதி அரேபியா25 மில்லியன்
17.எமன்23 மில்லியன்
18.சைனா22 மில்லியன்
19.சிரியா20 மில்லியன்
20.ரஷ்யா16 மில்லியன்
மொத்தம்   1302  மில்லியன் மக்கள்
ஐம்பது நாடுகளுக்கு மேல் முஸ்லிம்கள் அதிகம் வாழுகின்றனர்.
கிறித்தவர்-முஸ்லிம் மக்கள் தொகை ஒரு ஒப்பீடு.
1900 முதல் 2025 வரைகிறித்தவம்முஸ்லிம்
1900ல் உலக மக்கள் தொகை26.9%12.4%
1980ல் உலக மக்கள் தொகை30%16.5%
2000ல்உலக மக்கள் தொகை29.9%19.2%
2025ல்உலக மக்கள் தொகை  (PROJECTED)

No comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites