தமிழக அரசு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக் கழகம் மூலம் இஸ்லாமிய,கிருத்துவ,புத்த,சீக்கிய மற்றும் பெர்ஸிய இளைஞர்களுக்கு (சிறுபான்மையின இளைஞர்களுக்கு) ஆட்டோ வாங்குவதற்கு அரசு கடன் உதவி வழங்கி வருகின்றது.
இத்திட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் :
- இத்திட்டத்தில் பயன்பெறுபவர் இஸ்லாமிய/கிருத்துவ/புத்த/சீக்கிய/பெர்ஸிய இளைஞராக இருக்க வேண்டும்
- ஆட்டோ வாகனம் ஓட்டுவதற்க்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இவரின் குடும்ப ஆண்டு வருமானம் நகரமாயின் ரூ 54,500ம் கிரமப்பகுதியாயின் ரூ34,500க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஒவ்வொருவரும் ரூ. 800 தொகையை பங்கு முலதனமாக ஆட்டோ கூட்டறவு தொழிற்சங்கத்திற்க்கு வழங்க வேண்டும்.
- 2 ஆட்டோ ஒட்டுநரின் பினையம் மற்றும் சொத்து ஜாமின் வழங்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்கி தொழில் செய்வதற்கு கடன் உதவி அளிக்கின்றது.
இக்கடனை பெற பின்வரும் அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் :
இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக் கழகம்.
807 அண்ணா சாலை,
5வது தளம், சென்னை-2
தொலைபேசி: 044-28514846
Fax: 28515450
அனைத்து மாவட்ட பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்
மேலாளர், தமிழ்நாடு கூட்டறவு வங்கி
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மோம்பாட்டுக் கழகம்.
807 அண்ணா சாலை,
5வது தளம், சென்னை-2
தொலைபேசி: 044-28514846
Fax: 28515450
அனைத்து மாவட்ட பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர்
மேலாளர், தமிழ்நாடு கூட்டறவு வங்கி
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
மேலும் விபரங்கள் அறிய :http://www.tn.gov.in/bcmbcmw/tamco.htm
No comments:
Post a Comment