அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ளம் கொண்ட அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய ரமலான் நல்வாழ்த்துக்கள்.இந்த மாதம் மட்டுமல்ல இன்னும் ஏனைய பிற மாதங்களிலும் இறைவனும் இறைவனுடைய தூதர்களும் காட்டித்தந்த நல்வழியில் செலவிட்டு இம்மையிலும் மறுமையிலும் நற்பயனை பெற இறைவனிடம் இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment